எங்கள் தலைவன்!
ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒப்பற்ற
தலைவன்
இன்று இனவாதிகளும் தேடும்
தலைவன்
தலைமைப் பண்பால் உலகை வென்ற
தலைவன்
ஆயுத பலத்தால் எதிரிகளை சிதறடித்த
தலைவன்
புலனாய்வால் இந்தியாவை தினறடித்த
தலைவன்
நுட்பத்தால் சீனாவை திக்குமுக்காட வைத்த
தலைவன்
மன உறுதியால் அமெரிக்காவை உளற வைத்த
தலைவன்
அரசியலால் பிரித்தானியாவை அல்லாட வைத்த
தலைவன்
இராஜ தந்திரத்தால் நோர்வேயை திடுக்கிட வைத்த
தலைவன்
அறிவால் ஐரோப்பாவையே அதிர வைத்த
தலைவன்
உலகில் தமிழனுக்கு முகவரி தந்த
தலைவன்
அவனே எங்கள் தனிப்பெரும்
தேசியத் தலைவன்!.
ஈழம் புகழ் மாறன்