எம்மைப்பற்றி

வணக்கம் எம் தமிழ் உறவுகளே…..!

எமது ஈழப்பறவைகள் என்ற இணையம் எமது தமிழீழ வீர வரலாறுகளை சுமந்து உங்கள் கைகளில் இணையம் ஊடக வலம் வருகின்றது.

நாம் பிறக்கும் முன்னே எமக்காக உயிரை தந்த எம் காவல் தெய்வங்களின் வரலாறுகளை அழியாமல் காப்பதே ஈழத்தில் பிறந்த ஒவ்வொரு ஈழத்தமிழரின் கடமையாகும்.

நாம் பட்ட துன்பங்கள் வேதனைகளை எம் அடுத்த சந்ததியும் படிப்பதற்காக இவ் இணையம்
ஆரம்பிக்கப்பட்டது.

உறவுகளே உங்களிடம் மாவீரர் குறிப்புகள் – புத்தக ஆவணச் சுவடுகள் மற்றும் ஒளிவீச்சு சஞ்சிகைகள் மற்றும் தமிழீழ கானங்கள் உங்களிடம் இருக்குமாயின் எம்முடன் தொடர்புகொண்டு நாளைய சந்ததியின் வரலாற்று தேவைக்காக பகிர்ந்தளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்கள், தமிழீழ ஆவண ஆக்கங்களை எமக்கு அனுப்பிவையுங்கள்.

தொடர்புகளுக்கு – eelapparavai@gmail.com

நன்றி.

ஈழப்பறவைகள் நிறுவாகம்.

“விடுதலையை தேடும் பறவைகள் நாம் “

Share this: