எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

In தமிழர் தளம்

தமிழர் தளம்

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கணக்கு உருவாக்கும் முறை.

Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும்.
அதில் userName ,email, verify email, passport , verify Passport, gender, birthday எல்லாவற்றையும் கொடுத்து பின்னர் register என்ற பட்டனை அழுத்தவும்.

அழுத்திய பின்னர் user Registered / Back to community என்று வரும். பின்னர் உங்கள் முன்னஞ்சல் முகவரியை பாருங்கள் தமிழர் தளத்தில் இருந்து ஒரு லிங் வந்திருக்கும். அந்த லிங்கை அழுத்துங்கள். அழுத்திய பின்னர் உங்கள் கணக்கு தமிழர் தளத்தால் உறுதிசெய்யப்படும்.

பின் கானும் கானொளியை பார்த்து உங்கள் கணக்கை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

நன்றி.

முடிந்தால் அனைவருக்கும் பகிருங்கள்.

நன்றி.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

போர்வெறிகொண்ட புத்தனின் தேசம் எங்கள் ஊர்புகுந்தழித்தது..

போர்வெறிகொண்ட புத்தனின் தேசம் எங்கள் ஊர்புகுந்தழித்தது..... முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது சொல்லி அழுதிடவோ எழுதிடவோ முடியாத பெருந்துயரத்தின் உச்சம் அது ஓரினத்தின் உயிரெடுத்து உதிரம் குடிப்பதற்காய் பேரினவாத பேய்கள் நடாத்தி முடித்த கோரத்தாண்டவம்........ நந்திக்கடல் சிவந்த நீரால் பொங்கி வழிந்தது சிங்களம் அதில் படகேறி சிரித்து மகிழ்ந்தது எங்கள் இனத்தின்

Read More...

உயிர் ஈகம் ஒரு போதும் உறங்காது 

உயிர் ஈகம் ஒரு போதும் உறங்காது கானகம் கடல் தரை ஆறென ஓடும் மானினம் மயிலோடு வரை தனில் மேயும் காற்றிடை வெளிகளில் கவலைகள் தீரும் கவி புனை கைகளில் எழுது

Read More...

Leave a reply:

Your email address will not be published.