இது மாவீரர் மாதம்…….
இது கார்த்திகை திங்கள்
மழை மண்ணை முத்தமிடும்
அழகான காலம்
கருவறையில் சுமந்தவர்ளை
கல்றையில் கண்ணீரால்
நனைக்கும் மாதம்
இது மாவீரர் மாதம்
கல்றைகள் கருக்கெ ாள்ளும்
மாதம்
தாயகக் கனவுகள் சுமந்தவர்களை
எங்கள்
நெஞ்சங்களில்
நினைவுகூரும் மாதம்
இது மாவீரர் மாதம்
கல்லறைகளே ாடு கதைபேசும் மாதம்
எங்கள் மனக் குமுறல்ளை
செ ால்லி கதறியழும் மாதம்
இது கார்த்திகை மாதம்
செங்களம் மீதினில் தே ாளே ாடு
தே ாள் நின்று களமாடிய
காவியநாயகரை கைதெ ாழும் மாதம்
இது மாவீரர் மாதம்
கார்த்திகைப் பூவே ாடும்
செம்பருத்திப் பூவே ாடும்
அவர் துயிலிடம் சென்றே
வழிபடும் மாதம்
இது மாவீரர் மாதம்.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்