தமிழ் புலியின் அவதாரம்…!

In தலைவர் கவிதைகள், தாயக கவிதைகள்

தமிழ் புலியின் அவதாரம்…!

உலகம் கண்டிராத தலைவன்
உலகில் இவர்போல் காண முடியாத தலைவன்

வாள் ஏந்திய சிங்கத்தை சினம் கொண்ட
புலியாய் அடக்கியவர்

பார்ப்பனிய மூன்று தலை சிங்கத்தை லுங்கி அணிந்த  புலியாய் சிதறடித்தவர்

அமெரிக்க ஏகாதிபத்திய கழுகை புலனாய்வு புலியாய் தினறடித்தவர்

சீன சர்வதிகார ட்றாகனை மன உறுதி சிறுத்தையாய் ஆட்டம் காண வைத்தவர்

கூட்டிக்கொடுக்கும் நார்வே தங்க சிங்கத்தின் தந்திரத்தை அன்பு கொண்ட புலியாய் தவிடுபொடி ஆக்கியவர்

நயவஞ்சக பிரித்தானிய அரச சிங்கத்தை யுத்திகொண்ட புலியாய் திக்குமுக்காட வைத்தவர்

சூழ்சிகள் பல கொண்ட ஐரோப்பிய ஓநாய்களை பாயும் புலியாய் பயம் காட்டியவர்

நாட்டாமை அவுஸ்ரேலிய கங்காரை கடாரம் கொண்ட புலியாய் பீதியில் உறைய வைத்தவர்

தொப்பி பிரட்டும் ஆரேபிய ஒட்டக்கங்களை புலிப் பார்வையால் பொசுக்கியவர்

அன்பாலும் ஒழுக்கத்தாலும் தமிழ் புலியாக உலகை வென்றவர்

ஈழம் புகழ் மாறன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.