காலத்தை உருவாக்கும் காலன்...!
அடிமை சிறையை
தகர்தெறிந்தவன்!
பெண் அடிமையை
துடைத்தெறிந்தவன்!
வல்லையில் வெளி வந்த
ஒரு புரட்சி வீரன்!
இவன் விரும்புவது
தமிழர்களுக்கான சுதந்திர வானம்!
இவன்
கற்பனையாளன்
போர் வீரன்
காலத்தை
உருவாக்குபவன்
வரலாற்றை
புதிதாக எழுதுபவன்!
ஈழம் புகழ் மாறன்
Share this: