அண்ணா உன் வருகைக்காக உலகத் தமிழினமே ஏங்கித் தவிக்கிறது

In தலைவர் கவிதைகள், தாயக கவிதைகள்

அண்ணா உன் வருகைக்காக உலகத் தமிழினமே ஏங்கித் தவிக்கிறது……!!

எமக்கு ஏற்பட்ட அழிவுகளை ஈடுசெய்ய

நீ வரவேண்டும் அண்ணா…!!

எம் மாவீரர் கனவுகள் நனவாக

நீ வரவேண்டும் அண்ணா…!!

முள்ளிவாய்கால் பேரவலத்திற்கு பதிலடி

கொடுக்க நீ வரவேண்டும்…!!

எங்கள் உறவுகளை சிதைத்தவனை சின்னா பின்னமாக்க

நீ வரவேண்டும் அண்ணா…!!

ஈவிரகம் இல்லாமல் எம் பிஞ்சு மழலைகளை கூட தீவிரவாதிகள் என கூறி அழித்த

காட்டு மிராண்டி மகிந்தவின் தலையை மண்ணில்

உருளவைக்க நீ வரவேண்டும்…!!

அடிமை விலங்கை உடைத்து எம் ஈழத்தை மீட்டெடுக்க

பாயும் புலி பாசறையோடு நீ வரவேண்டும் …!!

எம் ஈழத்தில் மீண்டும் புலிக்கொடி பறக்கவேண்டும்…!!

அதற்கு அண்ணா மீண்டும் உன் வருகை வேண்டும்…!!

வேண்டும் அண்ணா வேண்டும் மீண்டும் உன் வருகை எமக்கு வேண்டும்…!!

அண்ணனின் வரவை எதிர்நோக்கும்

S Rathan Karthika

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.