Category: தாயக கவிதைகள்

கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல !

  கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல ! இன்னும் எத்தனை காலம் தான் கண்ணீர் விடப் போகின்றீர்கள் இழந்தவைகளை எண்ணி இன்னும் எவ்வளவு நேரம் தான் கண்ணீர் சிந்தப் போகின்றீர்கள் உங்கள் தனியரின் கல்லறையின் முன்னாள் கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல கருத்தரிப்பதற்கே! ஒரு இருளின் யுகத்தை எரிப்பதற்க்காகத் தான் அவன் சூரியனாக்கி போனான் போராளி நடந்த சுவடுகளை தொட்டுப் பாருங்கள் சுள்ளென்று

Read More...

அக்கினிக் குழந்தைகளின் எரிமலைக் குழம்புகள் பூஜைக்கு மட்டுமே

பூக்கள் என்பது பிடுங்கப்பட்டு விருட்சங்களாய் விளைவதும் மலர்களே என்பது புகட்டப்பட்டது (more…)

Read More...

பிரபாகரன் இறைவன் ஆனான்… ஆறுமுகன் இறந்து போனான்.!!

ஆசியாக் கண்டத்தின் உச்சத்தில் உதித்த ஈழத்துச் சூரியன்! அச்சத்தில் மூழ்கிய அப்பாவித் தமிழரின் விலங்கினை உடைத்து உலகின் உச்சத்தில் வைத்த உன்னதத் தலைவன் இவன்! பிரித்தானிய வெள்ளையனுக்குப் பின் தமிழனை சிங்களக் கொள்ளையன் அடிமைப் படுத்தி ஆண்ட போது… இலங்கைத் தலையின்

Read More...

தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை

  நாம் அணிவகுத்துள்ளோம்… நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை! புயலெனச் சீறி இழந்த நாட்டை மீட்க நாம் அணிவகுத்துள்ளோம் நாம்

Read More...

மாவீரம் சருகல்ல விதையானதே …….!!

மாவீரம் சருகல்ல விதையானதே .......!! கல்லறை நாயகர் விழி திறக்கும் நாளுக்காய் காத்துக் கிடக்கிறது என் பேனா ... காவிய நாயகர் புகழைப் பாடவே ... நெஞ்சம் துடிக்கிறது நாளும் ....!! கற்பனைக்கும்

Read More...