புகழ் பூத்த தளபதி
தேசத்தலைவனின் நேசத்தளபதி
தமிழீழத்தின் சரித்திரத் தளபதி/
கொள்கை மாறிடாத பெரும் தளபதி
பகை வென்ற வீரத்தளபதி/
வெற்றி கொள்ளும் இலட்சியத் தளபதி
ஆணை வளங்கும் கட்டளை தளபதி/
தானைத்தலைவனின் சேனைத் தளபதி
ஈழவேந்தனின் மூத்த தளபதி/
தலைவனை காத்திட்ட உத்தம தளபதி
சுமை தாங்கிடும் பாசத் மளபதி/
தேசம்கடந்து சிந்தை விதைத்த தளபதி
கரிகாலனின் மதிநுட்பத் தளபதி/
மக்கள் மனதை வென்றெடுத்த தளபதி
கிட்டம்மாள் பெற்ற நியாயத்தளபதி/
தாயக கனவுடன் ஈழம் மீண்ட தேச தளபதி
இடர் பல களைந்த ஈழத்தளபதி/
எழுத்தாக்கம்,
ஈழம் வாகீசன்.