பிரபாகரா……
கார்திகையின் வேந்தனே
கரிகால சோழனே
தமிழீழத்தின் விடிவெள்ளியே
தமிழினத்தின் தலைவனே
பிரபாகரா…
வானத்து சூரியதேவனே
மண்ணின் தவப்புதல்வா
கடலான்ட ஈழத்தலைவா
தேசத்தின் தேசத்தலைவனே
பிரபாகரா…
மண்டியிடாத புலிவீரனே
தாய் தமிழின் இனமானமே
விடியலின் விடுதலையே
வல்வை மண்ணில் பிறந்தவனே
பிரபாகரா…
சுதந்திரத்தின் தலைமகனே
தமிழீழத்தின் திருமகனே
வானாண்ட விண்நாதனே
எம் தேசத்து கரிகாலா
பிரபாகரா…
வரிகள்
“ஈழம் வாகீசன்”