கறுப்பே தீர்ப்பு…!
கறுப்பே எங்கள் சிறப்பு
உடலே எங்கள் நெருப்பு
அதுவே எங்கள் சிறப்பு
இனமே எங்கள் பொறுப்பு
தமிழே எங்கள் உயிர்ப்பு
தலைவனே எங்கள் மூச்சு
தகர்ப்பே எங்கள் இலக்கு
உடையுமே பகை முகப்பு
மானமே எங்கள் வீராப்பு
மனமோ எங்கள் இறுமாப்பு
சொல்லே எங்கள் வேதவாக்கு
பகையே எங்கள் புகைப்பு
காற்றே எங்கள் கலப்பு
எம் நிலமே எங்கள் மீட்பு
தமிழீழமே எங்கள் வரைபு
வெற்றியே எங்கள் தீர்ப்பு
எழுத்தாக்கம்
ஈழம் வாகீசன்.