உலகத் தமிழா முடிந்தவரை இதை பகிர்ந்து உதவுங்கள்
வணக்கம்
தாயக விடுதலைக்காய் இன்னுயிரை ஈந்த மாவீரர், பொதுமக்கள் ஒவ்வொருவர் உயிருக்கும் ஒரு கையெழுத்தாவது எடுத்து எம் இன விடுதலை நோக்கி விரைவோம். நீங்கள் அறிந்தவர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அவர்களையும் கையொப்பமிட்டு அவர்கள் தொடர்புகமுக்கு அனுப்பக் கேழுங்கோ.
நன்றி.
Please sign and share with all your contacts. My aim is to get 1 signature for each lost souls.
Thank you 🙏