கேணல் கிட்டு

In வீரத்தளபதிகள்

கேணல் கிட்டு உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்.

கேணல் கிட்டண்ணை

லெப்.கேணல் குட்டிசிறி அண்ணை

மேஜர். வேலன் / மலரவன் (சுந்தரலிங்கம் சுந்தரவேல் – வியாபாரிமூலை, பருத்தித்துறை)

கடற்புலி கப்டன் குணசீலன் / குணராஜ் (சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா – 2ம்  குறுக்குத்தெரு, உதயபுரம், மணியம்தோட்டம்)

கடற்புலி கப்டன் றொசான் (இரத்தினசிங்கம் அருணராசா – அரசடி வீதி, நல்லுர், யாழ்ப்பாணம்)

கடற்புலி கப்டன் நாயகன் (சிவலிங்கம் கேசவன் – பொலிகண்டி, வல்வெட்டித்துறை)

கடற்புலி கப்டன் ஜீவா (நடராசா மார்க்ஜெயராஜ் – கொய்யத்தோட்ட ஒழுங்கை, யாழ்ப்பாணம்)

கடற்புலி லெப். தூயவன் (மகாலிங்கம் ஜெயலிங்கம – கண்டிவீதி, யாழ்ப்பாணம்)

கடற்புலி லெப். நல்லவன் (சிலஞானசுந்தரம் ரமேஸ் – மணியந்தோட்டம், கொழும்புத்துறை யாழ்ப்பாணம்)

கடற்புலி லெப். அமுதன் (அலோசியஸ் ஜான்சன் – 2.ம் குறுக்குத்தெரு, நாவாந்துறைவடக்கு, யாழ்ப்பாணம்)

ஆகியோர் 15/1/1993 சர்வதேச கடற்பாதையில் எம் வி அகத் என்னும் கப்பலில் இந்தோனேசியாவிலிருந்து தமிழீழம் நோக்கி வந்துக் கொண்டிருந்த வேளை இந்திய இராணுவ பதர்களால் வழிமறிக்கப்பட்டு வஞ்சகமாக இந்திய கடல் எல்லைக்குள் இழுத்து வரப்பட்டு தாக்குதலுக்குள்ளானார்கள் அனைவரும் சரணடையும் படி இந்திய கடற்படை மிரட்டல் விடவும் அடிமைவாழ்வை விட மானமாக வீழ்வதையே வழியாக கொண்ட புலிவீரர்கள் 16/1/1993 அதிகாலை 6 மணியளவில் தங்களையே நெருப்பில்  வீழ்த்தி  ஆகுதியாகி  வங்கக்கடல் நீரில் அம்மாவீரர்கள் வீரத்துடன் காவியமாயினர்  !

மாவீரர்களின் நினைவுகள் படித்துவிட்டு விலகி செல்ல அல்ல !
படையமைத்து களத்தை நோக்கி செல்ல என்பதை மனதில் இருத்தி தாயக விடுதலைக்காக எல்லா வழிகளிலும் முயற்சி எடுப்பது தமிழரின் கடமையாகும்.

தமிழரின் தாகம்  தமிழீழத் தாயகம் !

 

 

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.