Category: கரும்புலிகள் கவிதைகள்

காற்றில் கலந்த கரும்புலிகள்

காற்றில் கலந்த கரும்புலிகள்.. கந்தகம் சுமந்த கறுப்பு மனிதர்கள் தலைவன் விழிசைவில் தடை உடைத்து படை நகர்த்தும் வழிகாட்டிகள் கடலிலும் தரையிலும் எதிரியின் இருப்பை நிலைகுழைய வைத்த நெருப்பு மனிதர்கள் விண்ணேறியும் தமிழர் வீரத்தை நிலைநாட்டிய பெருத்த வெடிகள் கரும்புலிகள் சாவரும் எனத் தெரிந்தும் சற்றும் தளராது கந்தம் நிரப்பிய

Read More...

நிலம் தாங்கும் நேரிய விழுதுகள்

நிலம் தாங்கும் நேரிய விழுதுகள் உயிரிணைய நிலம் வேண்டி உங்கள் உடலெரிய கணை ஏந்தும் உயிர்கள் பகையணையக் களமதிரும் எங்கள் படைநகர்வின் பலமான தூண்கள் தலைமகனின் கனவதனை ஏற்றும் தமிழதனின் தலைவிதியை மாற்றும் தடையெனவே வந்த

Read More...

வெடியாலே விடிவாகும் எம் தாயகம்

வெடியாலே விடிவாகும் எம் தாயகம் அனுராதபுரம் மீதேறிப் புலி போனதும் வெறும் துகளாகி போனது பார் பகை வீரியம் பகை ஏறும் வானுர்தி பல கோடிகள் சிதை ஏற்றி சிரித்தனர் புலி

Read More...

கதிரவனும் ஒளியிழந்து கடுகளவாய் மாறும் கரும்புலிகள் ஒளியினிலே தமிழீழம் வாழும்

கதிரவனும் ஒளியிழந்து கடுகளவாய் மாறும் கரும்புலிகள் ஒளியினிலே தமிழீழம் வாழும் புலியிருந்த குகையதனை புறநானூற்றில் கண்டேன் - இன்று கரும்புலிகள் வளர்ந்த கருவறையைக் களத்தினிலே கண்டேன் ..! வரும்

Read More...