- Description
இறுவெட்டு: வேள்வி
பாடலாசிரியர்கள்: இரா.செங்கதிர், வி.முருகன், இ.புவனா, அ. பிரியன், துளசி, அல்லை சி.தவம்.
இசையமைப்பாளர்: இரா.செங்கதிர்.
பாடியவர்கள்: இரா.செங்கதிர், உ.உவானா, தெ.ஹரிகரணி, சு.அபிநயா, லெயா திருவருள், பஞ்சுதா (தேன்மொழி ) கலைச்செல்வன், சயந்தவி பார்த்தீபன், நிலா பார்த்தீபன், இ.ஹரிஷாந், க.சேகர்.
உருவாக்கம்: மேஜர் செங்சுடர் கலையகம்.
வெளியீடு: சுரலயம் இசைப்பள்ளி.