முகவரி தந்த மண்

முகவரி தந்த மண்
முகவரி தந்த மண்
Popularity:3
  • Description

முகவரி தந்த மண்

1. கார்த்திகை மாதத்தில்

பாடியவர்கள்: ரவி தம்பித்துரை, பாலகுமார் குமரலிங்கம், லோசிகா காந்தீஸ்வரன் இசையமைப்பாளர்: கணேஸ் ராஜேந்திரன்

பாடலாசிரியர்: பாலா சின்னப்பு

வெளிவந்த ஆண்டு, மாவீரர் நாள் 2018

2.முகவரி தந்த மணினே

பாடியவர்கள்: முனைவர் சித்தன் தே.ஜெயமூர்த்தி இசையமைப்பாளர்: முனைவர் சித்தன் தே.ஜெயமூர்த்தி பாடலாசிரியர்: வே.இராசரத்தினம்

வெளிவந்த ஆண்டு, முள்ளிவாய்க்கால் வெளியிடு 2021

3.பொங்கி எழு தமிழா

பாடியவர்கள்: முனைவர் சித்தன் தே.ஜெயமூர்த்தி இசையமைப்பாளர், முனைவர் சித்தன் தே.ஜெயமூர்த்தி பாடலாசிரியர்: வே.இராசரத்தினம்

வெளிவந்த ஆண்டு, முள்ளிவாய்க்கால் வெளியிடு 2021

4.உலகமே நாங்கள் கதறிடும்

பாடியவர்கள்: சேகர் கந்தையா

இசையமைப்பாளர்: இ.ராகவேந்தன்

பாடலாசிரியர்: சதீஸ் மாமுனை

வெளிவந்த ஆண்டு, ஐநா 2021 நீதிக்கான பயணம் 2021

5.வல்லமை தந்தீரே மாவீரரே

பாடியவர்கள்: சேகர் கந்தையா

இசையமைப்பாளர்: இ.ராகவேந்தன்

பாடலாசிரியர்: பொன்.கோணேஸ்

வெளிவந்த ஆண்டு, மாவீரர்நாள் வெளியீடு 2021

6.சாவோடு விளையாடும்

பாடியவர்கள்: தாஸ் பாலா, லோசிகா காந்தீஸ்வரன் இசையமைப்பாளர்: ரதீபன்

பாடலாசிரியர்: உமைபாலன் சின்னத்துரை வெளிவந்த ஆண்டு, மாவீரர்நாள் வெளியீடு 2022

7.நதிக்கடல் ஓசையிலே

பாடியவர்கள்: தாணுகி கோணேஸ்

இசையமைப்பாளர்: ம.விக்கி

பாடலாசிரியர்: பாலா சின்னப்பு

வெளிவந்த ஆண்டு, மாவீரர்நாள் வெளியீடு 2022

8.ஆட்டி பெண்ணே ஆடடி

பாடியவர்கள்: ரமேஸ் தேவராஜன்,

நேகா இராயேந்திரன்

இசையமைப்பாளர்: மு.சுந்தர்

பாடலாசிரியர்: பொன்.கோணேஸ்

வெளிவந்த ஆண்டு, மாவீரர்நாள் வெளியீடு 2022

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.