- Description
இறுவெட்டு:- மாவீரகானம்.
பாடலாசிரியர்கள்:- அமுதநதிசுதர்சன், தா. சிவநாதன், சிவநேசன்.
இசையமைப்பாளர்:- கண்ணன் (ஜேர்மனி).
பாடியவர்கள்: எஸ். கண்ணன், அனுரா, அமுதா, தா. சிவநாதன், ஷோபா, தேவிகா.
வெளியீடு:- விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகம், ஜேர்மனிக்கிளை.