- Description
இறுவெட்டு – மறப்போமா உம்மை
2020ம் ஆண்டு மாவீரர் நாளில் உலகத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட பாடல்களை மறப்போமா உம்மை என்ற இறுவெட்டாக இணைக்கின்றோம்…
முக்கிய குறிப்பு : நீங்களும் தனிப் பாடல்கள் வெளியிட்டிருந்தால் உங்கள் பாடல்களை எமக்கு அனுப்பிவைத்தால் இந்த இறுவெட்டுடன் இணைத்துக் கொள்வோம் என்பதனை அறியத்தருகின்றோம்…
எமது மின்னஞ்சல் முகவரி – eelapparavai@gmail.com
நன்றிகள்.
01. மாவீரர் திருப்பள்ளியெழுச்சி
பாடல் வரிகள்: ஈழத்துப்பித்தன் (இணுவையூர் மயூரன்)
இசை: வை. விதுசன்
இசை மேற்பார்வை : உமா சதீஸ்
குரல்: ராகுல்
———————–
02 . பாடல் : “நினைவிருக்கா”
வரிகள் மற்றும் தயாரிப்பு : ஷாருதி ரமேஷ்
இசை : மோகன் ராம்
பாடகர்கள்: சத்யபிரகாஷ், வி.எம் மஹாலிங்கம், பூர்ணிமா
———————————–
03 . இளங்காலக் கதிரவனே…
வரிகள் – மாமுனை மனோ
இசை – இ.இறாகவேந்தன்
பாடியவர் – முகேசிஸ்
வெளியீடு – தமிழ்முரசம் வானொலி
———————————————
04. கல்லரையின் கண்மணிகள்
பாடல் வரிகள் – வரன்
இசை – இ.இறாகவேந்தன்
பாடியவர் – ஈழத்துபாடகன்
—————————
05. நிலம்மேலே காதல்…
வரிகள் : இ.இ. கவிமகன்
இசை: இரா சேகர்
பாடியவர்கள் : இளங்கோ ,லெனின்
தயாரிப்பு / வெளியீடு: புலர்வு கலையகம்
—————————————–
06. சூரியத் தேவர்களே…
பாடியவர் – இளங்கோ
பாடல் வரிகள் – ஈழம் வாகீசன்
இசை – இராசேகர்
தயாரிப்பு /வெளியீடு – எழுகை கலையகம்
——————————————-
07. வல்வை மண்…
பாடியவர் – ஆரூரன்
இசை / பாடல் வரிகள் – தாயகக் கலைஞர்கள்
————————————–
08 . எங்கள் தலைவனை…
பாடியவர்கள் – ஆரூரன் / ஆரபி
இசை / பாடல் வரிகள் – தாயகக் கலைஞர்கள்
————————————————–
09. கனவுள்ளவர் கண்கள் யாவிலும்…
குரல் :ஹரி கிரிஷாந்த், மீனாட்சி M.L
வரிகள் : தேவன்
இசை : M.T கவிசங்கர்
——————————————
10. வானிலே பறந்து வானத்தை…
இசை :ஈழவன்
பாடல் வரிகள் :ஈழவன்
பாடகி:வெண்ணிலா சதீஸ்
பின்னனிப்பாடகி :சுவேதா குகன்
பின்னனிப்பாடகி :சயானா விஜயராஜா
————————–
11. தாயகம் மீட்கவும்…
இசை – நிரேஐன்
பாடியவர்கள் – சுதாகரன் அபிநயா கண்ணம்மா ஜோதி
வரிகள் – கபிலன்
—————————
12. வரிகள் இரவோ பகலோ தெரியாது
பாடல் வரிகள் அல்லை.சி.தவம்
இசை.இளங்கோ .செல்லப்பா
பாடியவர்.செல்லப்பா