- Description
இறுவெட்டு:- கரும்புலிகள்.
பாடலாசிரியர்கள்:- ‘உணர்சிக்கவிஞர்’ காசிஆனந்தன், புதுவை இரத்தினதுரை, த.வே.பஞ்சாட்சரம், ‘பண்டிதர்’ வீ.பரந்தாமன்.
இசை:- “இசைவாணர்” கண்ணன்.
பாடியவர்கள்:- மேஜர் சிட்டு, எஸ்.ஜி.சாந்தன், விஜயலட்சுமி, மாதவன், மோகனதாஸ், மலேசியா வாசுதேவன், யே.ஆர். செளந்தரராஜன், வர்ணராமேஸ்வரன், பார்வதி சிவபாதம், குமாரசாமி.
வெளியீடு:- கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.