- Description
உயிராயுதம்
கரும்புலிகள் நினைவாக யூலை 5ம் திகதி 2020 ஆண்டு உலகப்பரப்பில் உள்ள கலைஞர்களின் உருவாக்கத்தில் வெளியான பாடல்கள்.
01.கரும்புலி மாமா…
இசை, வரிகள்: இரா செங்கதிர்
பாடியவர்: லேயா திருவருள்
வெளியீடு ; சுரலயம் இசைப்பள்ளி
உருவாக்கம் : செஞ்சடர் கலையகம்
————————————————
02.ஆலமரக்கிளியே…
இசை, வரிகள்: இரா செங்கதிர்
பாடியவர்: பஞ்சுதா (தேன்மொழி)
வெளியீடு ; சுரலயம் இசைப்பள்ளி
உருவாக்கம் : செஞ்சடர் கலையகம்
————————————————
03.புன்னகைத்து போனவரே…
இசை: ஐவறி
பாடியவர்: இசைப்பறவை கரோலின்
உருவாக்கம் : சுப்பர் மொலோடி
————————————————
04.காரிருள் சுழ்ந்தபோதும்..
இசை: இளங்கோ செல்லப்பா
வரிகள்: முரளி
பாடியவர்: தேனிசை செல்லப்பா
உருவாக்கம் : முரளி
————————————————
05.கந்தக வெடியின் ஓசை……
இசை: முகிலரசன்
பாடியவர்: இசைப்பறவை கரோலின்
வரிகள் :விஜிதா ராஜ்குமார்.
உருவாக்கம் : ரிரிஎன் தொலைக்காட்சி
————————————————
06.தமிழீழத் தாகத்தோடு…
இசை; முகிலரசன்
பாடியவர்: சந்திரமோகன்
வரிகள் : மகேந்திரன் குலராஜ்
வெளியீடு ; அனைத்துலகத் தொடர்பகம்
————————————————
07.”தேசப்புயல்கள் பேசும் கணங்கள் தேகம் புல்லரிக்கும்…”
இசை : தனபாரதி நோமன்
தாள வாத்தியம் : தீபன்
பாடியவர் : முல்லை சசி
வரிகள் : மது நோமன்
————————————————
08.அழியாத தீபத்தில்
இசை-முகிலரன்
பாடியவர்-ஆஷா
பாடல் வரிகள் அன்பரசன்
வெளியீடு உருவாக்கம் :ரிரிஎன் தொலைக்காட்சி
————————————————
09.“உயிர் ஈகும் அதிசயங்கள்”
இசை : கதிர்
வரிகள்: குவேந்திரன் கணேசலிங்கம்
பாடியவர் :பாரதி
தயாரிப்பு : KM Production
————————————————
10. நெய் விளக்கேற்றிவைத்து
பாடியவர் : T A.தீபன்
பாடல் வரிகள் : T A .மதன்
பாடல் இசை : M .தமிழவன்
ஒலிப்பதிவு : S . முகிலரசன்