- Description
இறுவெட்டு: பசுந்தேசம்.
பாடலாசிரியர்கள்: கவிஞர் புதுவை இரத்தினதுரை, வேலணையூர் சுரேஸ், ச.வே.பஞ்சட்சரம், பொலிகையூர் சிந்துதாசன், தேவ கருணாநிதி, பொன் காந்தன், தமிழ்கவி, யாழ்வீரன்.
இசையமைப்பாளர்: ஸ்ரீகுகன்.
பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், நிரோஜன், திருமாறன், யுவராஜ், வசீகரன், குமரன், ஜெகனி, டிலானி, விமலினி, றொபெர்ட், திருமலை சந்திரன், நிமல், ஜெயபாரதி, மேரி.
வெளியீடு: பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், தமிழீழ விடுதலைப்புலிகள்.