- Description
இறுவெட்டு: ஊர் ஓசை.
பாடலாசிரியர்கள்: கலைப்பருதி, தமிழ்மாறன், கு.வீரா, வேலணையூர் சுரேஸ், சதா பிரணவன்.
இசையமைப்பாளர்: ஜீட் ஜெயராஜ்.
பாடியவர்கள்: ‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், இசையரசன், சந்திரமோகன், கஜன், செல்வலிங்க்கம், ஸ்ரீபதி, சாகித்தியா.
வெளியீடு: தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.