- Description
இறுவெட்டு: புனர்வாழ்வு.
பாடலாசிரியர்கள்: ‘உணர்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், பிறைசூடன், மு.மேத்தா, குகநாதன்.
இசையமைப்பாளர்: எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடியவர்கள்: எம்.எஸ்.விஸ்வநாதன், ஆண்ந்தநாராயனன், கிருஸ்ணராஜ், கங்கா, ஸ்ரீநிவாஸ், கோவை முரளி.
உருவாக்கம் – வெளியீடு: ஊடகப்பிரிவு, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கிளிநொச்சி, தமிழீழம்