- Description
இறுவெட்டு: சூரியதேசம்.
பாடலாசிரியர்கள்: ‘ஆழியவளை’ எஸ்.பாலா.
இசையமைப்பாளர்: சதீஸ்.
பாடியவர்கள்: எம்.எஸ். விஸ்வநாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், தேவா, சபேஷ் முரளி, கிருஷ்ணராஜ், முகேஷ், மார்டின், நித்தியஸ்ரீ, சின்னபொண்ணு, கல்பனா.
உருவாக்கம்: தமிழப்பன் படிப்பகம்.
வெளியீடு: தமிழர் கலைபண்பாட்டுக் கழகம், நோர்வே.