- Description
இறுவெட்டு: சிமிழ்.
பாடலாசிரியர்கள்: கலாநிதி குலமோகன், சிவமோகன், தமிழ்நதி ராஜராஜன், சிவா தாட்சாயணி, வில்வமோகன்.
இசை: த.ராஜ்மோகன்.
பாடியவர்கள்: உன்னிராமன், கீர்த்தனா பத்மநாதன், துவாரகன், விமல், லக்ஷ்மி சிவா, வைஷ்ணவி, மாசிலா, ஞானதாஸ், வானம்பாடிகள் சிவா.
வெளியீடு: கனேடிய தமிழர் நினைவெழுட்சி அகவம், கனடா.