- Description
இறுவெட்டு: நடுக்கல் பூமி.
பாடலாசிரியர்கள்: கவிஞர் தமிழ்மணி, தேவன், வல்வெட்டி தவராசா, சுதன் டேவிட், திருமலைச்செல்வன்.
இசையமைப்பாளர்கள்: எஸ்.கண்ணன், சிவஞ்ஜீவ், இளங்கோ செல்லப்பா.
பாடியவர்கள்: பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா, எஸ்.கண்ணன், ரூவின், சிந்துசா, கிருத்திகா, பானு, அஞ்சலோ, பாபு, சுதன் டேவிட், உதயராஜா, அஜந்த்.
பின்னணிப் பாடகர்கள்: அனுஷாந்த், ஹரிஷ், சுமங்கல்யா, நிஷாந்தி.
வெளியீடு: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள், ஜேர்மனிக் கிளை.