- Description
இறுவெட்டு: ஈட்டி முனைகள்.
பாடலாசிரியர்கள்: ‘உணர்சிக் கவிஞர்’ காசிஆனந்தன், புதுவை இரத்தினதுரை, கு.வீரா, அம்புலி, வேலணையூர் சுரேஷ், அன்ரனி.
இசை: ரி.எல்.மகாராஜன்.
பாடியவர்கள் : மனோ, வாணி ஜெயராம், கிருஷ்ணராஜ், கார்த்திக், கல்பனா, ரி.எல்.மகாராஜன், சுரேந்தர், மாணிக்க விநாயகம், கல்யாணி.
வெளியீடு: இம்ரான் பாண்டியன் படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள் – தமிழீழம்.