ஆவணி மாதம் 01 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர் விபரம்

In ஆவணி மாதம்

வணக்கம் எம் தமிழ் உறவுகளே. …..!

தமிழீழ தாயக விடுதலைக்காக ஆவணி மாதம் 01 ம் திகதி வீரச்சாவினைத் தழுவிய எமது மாவீரர்களுக்கும் அதன் போது சிங்களப் பயங்கரவாதிகளால்
படுகொலை செய்யப்பட்ட எமது உயிர் மக்களுக்கும் எமது வீரவணக்கம்…..!

உறவுகளே இதே நாளில் உங்கள் உறவுகள் வீரச்சாவடைந்திருந்தால் அவர்களின் விபரங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் நாம் அவர்களின் விபரங்களை எமது இணையத்தில் பதிவு செய்வோம்.

எங்கள் மின்னஞ்சல் முகவரி:- eelapparavai@gmail.com

எமக்காக இறந்தவர்களை நாம் இறக்கும் வரை மறக்காமல் வாழ்வோம்.

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

நன்றி.

ஈழப்பறவைகள் இணையம்.

ஆவணி மாதம் 01 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர் விபரம்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.